Sunday, December 20, 2009

.................



மிக அருகில் நீ இருந்தும், ஏனோ வெகு தொலைவில் என் மனம்..
உனக்கான நாட்களின் கடைசி பக்கங்களில் என் மனது.,
விழியில்,வழியில்,என எதிலும் நீ,.
வார்த்தைகள் வராத மௌனத்தின் ரணம்,
உணர்ந்து கொள்ள முடியாத பிரிவின் வேதனைக்கு தயாராய் .,
வலியின் வேதனைக்கு மருந்தாய்.,உன் கடின வார்த்தைகளை ஞாபகப்படுத்தி கொள்ள முயலும் மனம்,
தோற்று..
சில கண்ணீர் துளிகளை விடுகிறது...

1 comment: