Sunday, December 20, 2009

புன்னகைக்க பழகுகிறேன்..



நீ இல்லாத இந்த நாட்கள் மௌனத்தை பூசிக் கொண்டு -
என் எதிர் நிட்கையில்
புன்னகைக்க பழகுகிறேன்..
உன் புன்கையை ரசித்த மனதை
காயப்படுத்தாமல்..

1 comment: